Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் படத்தில் இளையதிலகம் பிரபு: மோஷன் போஸ்டர் வெளியீடு

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (19:40 IST)
இளைய திலகம் பிரபு அவர்கள் பல ஆக்ஷன் மற்றும் குணசித்திர கேரக்டர்களில் நடித்து இருக்கிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் திரைப்படம் ஒன்றின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது 
 
குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படமான இந்த படத்திற்கு ‘மேடி என்ற மாதவன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர்கள் வீடியோ வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அணில் குமார் என்பவர் எழுதி தயாரித்துள்ள இந்த படத்தை பிரதீஷ் திபு என்பவர் இயக்கியுள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விரைவில் இந்த படம் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments