Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாங்களும் யூத்துதான்… கலக்கலான பிரியா மணியின் புகைப்படங்கள்!

நாங்களும் யூத்துதான்… கலக்கலான பிரியா மணியின் புகைப்படங்கள்!
, வெள்ளி, 21 மே 2021 (13:21 IST)
நடிகை பிரியா மணியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

பருத்தி வீரன் படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக நிலை நிறுத்திக் கொண்ட பிரியாமணி, தேசிய விருது வரை சென்றார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வராததால் கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி எனக் கிடைத்த வேடங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் தொடர் கவனம் பெற்றது. அதையடுத்து இப்போது அதன் சீசன் 2 வெளியாக உள்ளது. அதற்கான ப்ரமோஷமான பிரியாமணி தனது புத்தம் புதிய இளமையான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிறந்தநாளன்று டிவிட்டருக்கு வந்த மூத்த நகைச்சுவை நடிகர்!