Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட நம்புங்கப்பா இதான் விஷயம்... விளக்கம் கொடுத்த பிரியா வாரியர்!

Webdunia
புதன், 3 ஜூன் 2020 (07:14 IST)
ஒரே ஒரு பாடலில் உலக முழுக்க பேமஸ் ஆன மலையாள நடிகை பிரியா வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் அவரின் கண்ணசைவின் அழகில் சொக்கிப்போன இளைஞர்கள் இங்கு ஏராளம். மலையாள இயக்குநர் ஓமர் லூலு இயக்கிய 'ஒரு அடார் லவ்'. படத்திற்கு பிறகு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வழக்கை வரலாற்று படமான ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் நடித்து வந்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது முதல் படமான  'ஒரு அடார் லவ்' மிகப்பெரிய தோல்விகளை சந்தித்தது. இதையடுத்து படத்தின் இயக்குனர்  ஓமர் லூலு ஒரு அடார் லவ் தோல்விக்கு ப்ரியா வாரியர்தான் காரணம் என கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து இவர்மீது இருந்த ரசிகர்களின் கவனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய துவங்கியது.

சமீபத்தில் திடீரென தனது இன்ஸ்டாகிராமில் இருந்து வெளியேறினார். இதனால் ஆளாளுக்கு ஒரு காரணத்தை சொல்லிவந்த வந்தநிலையில் தற்போது இது குறித்து மனம் திறந்துள்ள அவர், "கடந்த இரண்டு வாரங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், இருப்பினும், இது எனது தொழில்முறை இடம் என்பதால், நான் திரும்பி வந்துள்ளேன். லைக்ஸ், ஃபாலோஸ் மற்றும் வியூஸ் குறித்து நான் அழுத்தமாக இருப்பதாக உணர்ந்தேன். எனவே, லாக்டவுனில் அதிக நேரம் சமூகவலைத்தளங்களில் செலவிட்டதால்  ஒரு சிறிய பிரேக் தேவைப்பட்டது. ஆனால், இந்த இரண்டு நாளில் இது குறித்து பலரும் பல கோணங்களில் எழுதியது தான் தனக்கு வருத்தமளிக்கிறது என்று கூறி தெளிவுப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments