Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயோக்யா படத்திற்காக மன்னிப்பு கேட்ட ராஷி கன்னா!!

Webdunia
சனி, 18 மே 2019 (17:03 IST)
நடிகை ராஷி கன்னா அயோக்யா படக்குழுவின் சார்பாக மன்னிப்பு கேட்டுள்ளது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. 

 
விஷால், ராஷி கன்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கிய 'அயோக்யா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 
 
தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படம் ஏற்கனவே ஹிந்தியிலும் ரீமேக்காகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராசி கன்னாவிற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா டப்பிங் செய்திருந்தார். 
 
ஆனால் அயோக்யா படத்தில் முடிவில் வரும் எண்ட் கார்ட்டில் டப்பிங் பேசியவர்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லை என டிவிட்டரில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த டிவிட்டை கண்ட ராஷி கன்னா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ராஷி கன்னா பதிவிட்ட டிவிட் இதோ...
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments