Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூங்கிலுக்கு நடுவே பிகினி உடையில் போஸ்… வாய்ப்புகளுக்காக ரூட்டை மாத்தும் ரைசா வில்சன்!

Webdunia
சனி, 3 ஜூன் 2023 (15:31 IST)
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கினார்.

கடந்த ஆண்டில் பேஷியல் செய்த போது திடீரென அவரது முகம் வீங்கியது. இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த பிரச்சனை அப்படியே விடப்பட்டது.

இப்போது ரைசாவின் கைவசம் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் மீண்டும் வாய்ப்புகளுக்காக கிளாமர் ரூட்டில் செல்ல ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் பிங்க் நிற பிகினியில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வலம் வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza (@raizawilson)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments