Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘2.0’ படத்தின் ஷூட்டிங் முடிந்தது...

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (11:13 IST)
ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் முடிந்துள்ளது.





ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘2.0’. இந்த ஒரு படத்துக்காக, கடந்த இரண்டரை வருடங்களாக எல்லோரும் உழைத்து வருகின்றனர். ரஜினி ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கும் இந்தப் படத்தில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரியில் ரிலீஸாக இருக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. கடந்த 10 நாட்களாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில் அந்த பாடல் படமாக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அது முடிவுக்கு வந்ததையடுத்து, படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

நானி & எஸ் ஜே சூர்யாவின் சரிபோதா சனிவாரம் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments