Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி- ஞானவேல் படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?...நடப்பது எங்கே?

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2023 (07:27 IST)
ரஜினிகாந்த் இப்போது தான் நடிக்கும் ஜெயிலர் படத்தை முடித்துவிட்டார். அடுத்து லால் சலாம் படத்திலும் கௌரவ தோற்றம்தான் என்பதால் வெகு விரைவிலேயே முடிப்பார் என சொல்லப்படுகிறது. இந்த இரு படங்களுக்கு அடுத்து த செ ஞானவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. படத்தின் கதைக்களம் கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவிலில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளதாம். ஆனால் தமிழ்நாட்டில் ரஜினியை வைத்து ஷூட் நடத்த முடியாது என்பதால் அதே போன்ற நிலவமைப்பு கொண்ட கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காட்சிகளை படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் அமிதாப் பச்சன் வில்லன் வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments