Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்ற ரஜினி - எதற்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (11:36 IST)
சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு நடிகர் ரஜினிகாந்த் மாறு வேடத்தில் சென்று பாகுபலி2 படத்தை பார்த்து ரசித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.


 

 
சமீபத்தில் வெளியான பாகுபலி2 படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்படம் ரூ.1300 கோடி வசூலித்துள்ளதாக தெரிகிறது. 
 
இந்தப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே, தனது வீட்டிலேயே பார்த்து ரசித்தார். அதன் பின் தனது டிவிட்டர் பக்கத்தில் பாகுபலி படத்தையும், அப்படத்தின் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், பாகுபலி2 படத்தை ரசிகர்களோடு பார்க்க விரும்பிய ரஜினிகாந்த், சென்னையில் உள்ள சத்யம் தியேட்டருக்கு மாறுவேடத்தில் சென்று பார்த்துள்ளார் என்ற செய்தி வெளியே கசிந்துள்ளது. 
 
பாகுபலி மட்டுமல்ல, பல படங்களை மாறுவேஷத்தில் சென்று பார்க்கும் பழக்கும் ரஜினிக்கு வெகுநாளாகவே இருக்கிறது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

5 வருடங்களாக கிடப்பில் இருந்த 'சுமோ' ரிலீஸ் தகவல்.. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் அறிவிப்பு..!

சூர்யாவின் 45வது படத்தை இயக்குவது இந்த காமெடி நடிகரா? ஆச்சரிய தகவல்..!

சென்னையின் முக்கிய பகுதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என்ற பெயர்: எஸ்பிபி சரண் மனு!

வெண்ணிற ஆடையில் எஸ்தர் அனிலின் அழகிய புகைப்பட தொகுப்பு!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments