Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று எளிமையான முறையில் நடக்கிறதா ஆலியா - ரன்பீர் திருமணம்?

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (10:22 IST)
பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடிகளான ஆலியா பட் ரன்பீர் கபூர் ஆகியவர்களின் திருமணம் எளிமையான முறையில் இன்று நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இவர் வலம் வருகிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமாவார் ஆலியா பட்.. இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இவர்களின் திரும்னம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இவர்களின் திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படாத நிலையில் தற்போது இன்று மிகவும் எளிமையாக குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொள்ளும் விதமாக அவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments