Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இணையத்தில் வெளியான திரிஷாவின் ராங்கி பட புகைப்படங்கள்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (08:48 IST)
நடிகை த்ரிஷா நடித்துள்ள ராங்கி படத்தின் புகைபடங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய த்ரிஷா தற்போது சுமார் எட்டு படங்களில் நடித்து வருகிறார் என்றும் அவற்றில் நான்கு படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. த்ரிஷாவின் ஒரு சில திரைப்படங்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் த்ரிஷா நடிப்பில் உருவாகி நீண்ட காலம் கிடப்பில் இருக்கும் படங்களில் ஒன்று ’ராங்கி’. லைகா நிறுவனம் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் கதையில் எம் சரவணன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன.

இந்நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன. அதையடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திரிஷா இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments