Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உருவாகிறது ராட்சசன் 2 திரைப்படம்… ஆனால் அதற்கு முன்னால்!

Webdunia
வியாழன், 6 மே 2021 (08:21 IST)
ராட்சசன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அதன் இயக்குனர் ராம்குமார் அறிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த 'ராட்சசன்'. இந்த படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படம் ஐஎம்டிபி தளத்தில் அதிக புள்ளிகள் பெற்ற தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது. இதையடுத்து பலரும் இந்த படத்தைப் பாராட்டி வரும் வேளையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என அப்படத்தின் இயக்குனர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதாக நீண்ட காலமாக அவர் திரைக்கதை எழுதி வரும் தனுஷ் நடிக்கும் படம் முடியும் என அறிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் அவர் இயக்கும் திரைப்படம் அறிவியல் புனைவுக் கதை. இதை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments