Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்தசாமியின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

Webdunia
புதன், 14 ஏப்ரல் 2021 (08:21 IST)
நடிகர் அரவிந்த்சாமி தற்போது ’தலைவி’ உள்பட ஒருசில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு படத்தின் டைட்டில் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி வரும் அரவிந்த்சாமியின் அடுத்த படத்திற்கு ’ரெண்டகம்’ என்று தமிழிலும் ’ஓட்டு’ என்று மலையாளத்திலும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது 
 
இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் அவர்களும் அரவிந்த்சாமியும் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் இந்த படத்தின் நாயகியாக இஷா ரெபா அவர்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தை பிரபல மலையாள இயக்குனர் ஃபெல்லினி என்பவர் இயக்கியுள்ளார் இவர் ஏற்கனவே தீவண்டி என்ற மலையாள படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை நடிகர் ஆர்யா மற்றும் ஷாஜிநடேசன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments