Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிங் ஆஃப் கோதா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ரித்திகா சிங்!

கிங் ஆஃப் கோதா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய ரித்திகா சிங்!
, திங்கள், 31 ஜூலை 2023 (09:03 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங்.  சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில்நடித்து மாபெரும் ரசிகர்கள் ஆதரவைப் பெற்றார்.

தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடத்த ரித்திகா சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது டிஷர்ட் அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது அவர் கைவசம் பெரியளவில் படங்கள் இல்லாத நிலையில் கிங் ஆஃப் கோதா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

துல்கர் சல்மான் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாக உள்ள இந்த படத்தில் இடம்பெறும் ஒரு ஐட்டம் நம்பர் பாடலுக்கு நடனமாடியுள்ளார் ரித்திகா சிங்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடி இவரா? 9 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி!