Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டவுசர் பாண்டி... அரபிக்குது பாடலுக்கு ஆட்டம் போட்ட ரித்திகா சிங் வீடியோ!

டவுசர் பாண்டி... அரபிக்குது பாடலுக்கு ஆட்டம் போட்ட ரித்திகா சிங் வீடியோ!
, வெள்ளி, 18 மார்ச் 2022 (09:56 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழி திரைப்படங்களில் நடித்து பரீட்சியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரித்திகா சிங்.  சுதாகர் கொங்கர பிரசாத் இயக்கத்தில், ஆர்.மாதவனுடன் சேர்ந்து இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில்நடித்து மாபெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றார். 
 
தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் நடத்த ரித்திகா சிங் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக்குத்து பாடலுக்கு நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதோ அந்த வீடியோ.... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritika Singh (@ritika_offl)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் படத்தில் மட்டும் அது நடந்துவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் – இயக்குனர் மிஷ்கின்!