Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளுடன் ரோஜா... இணையத்தை ஈர்க்கும் அழகிய புகைப்படம்!

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:54 IST)
தெலுங்கு,  தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக சிறந்து விளங்கியவர் நடிகை ரோஜா. இவர் கடந்த 2002ல் இயக்குனர் ஆர்.கே செல்வமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையில் அரசியலில் நுழைந்து சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

ரோஜா - செல்வமணி தம்பதிக்கு அன்ஷுமலிகா மற்றும் கிருஷ்ணா லோஹித் என்ற ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் மகள், மகளுடன் ரோஜா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி பரவி வருகிறது.


ரோஜா மகளின் புகைப்படத்தை பார்த்து கோலிவுட் சினிமா ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். ரோஜா மனசு வைத்தால் மகள் படங்களில் நடிப்பார். இப்போதே இயக்குனர்கள் ரோஜா வீட்டு காலிங் பெல் அடிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments