Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய் பல்லவி உருவத்தை நெஞ்சில் பச்சைக் குத்திக் கொண்ட ரசிகர்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (17:29 IST)
தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவருக்கு தீவிர ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் அப்படி ஒரு ரசிகர் சாய் பல்லவியின் உருவத்தை தன்னுடைய நெஞ்சில் பச்சைக் குத்திக் கொண்டுள்ளார். அந்த நபரோடு சாய் பல்லவி இருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments