Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இப்புடி இறங்கிட்டியேம்மா.... சமந்தாவின் கவர்ச்சியில் கொழுந்துவிட்டு எரியும் இன்ஸ்டாகிராம்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (11:40 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் சமந்தா தொடர்ந்து விளம்பரப்படங்களில் நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். கூடவே அவரது கணவரும் இணைந்து ஜோடியாக கோடிகளை பார்க்கின்றனர். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு தொடர்ந்து இணையத்தை சூடேற்றி வருகிறார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments