Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரலாற்றுப் படத்தில் இளம் நடிகருக்கு ஹீரோயினாகும் சமந்தா !!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (19:11 IST)
இயக்குநர் குணசேகர் இயக்கவுள்ள சரித்திரப் படத்தில் இளம் நடிகருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

இந்தியாவில் பாகுபலி 1,2 ஆகிய வெற்றிகளுக்குப் பிறகு பிரபல இயக்குநர்கள் பீரியர் பிலிம்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களும் இதில் ஆர்வமுடன் உள்ளனர். மணிரதனம் கல்கியின் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சகுந்தலை என்ற புராணக் கதை சினிமாக உருவாகிறது. இப்படத்திற்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர்.

தமிழ் தெலுங்கி ஆகிய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கவுள்ளார் இவர் அனுஷ்கா நடிப்பில் வெளியான ருத்ரமாதேவி படத்தை இயக்கியவர் ஆவார்.

இந்நிலையில்,இவர் இயக்கவுள்ள சகுந்தலா படத்தில் சமந்தா பிரதான கேரக்டரில் நடிக்கவுள்ளார். இவருக்கு இணையாக மலையாளப் பட இளம் நடிகர் தேவ் மோகனன் நடிக்கவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments