ஷங்கர் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான திரைப்படம் ஐ.
அந்த படத்துக்காக விக்ரம் தன் உடலை வருத்தி நடித்திருந்தார். அதே போல நடிகை எமி ஜாக்சனும் கண்கள் கூசும் அளவுக்கு கிளாமராக நடித்திருந்தார். ஆனால் அந்த மாடல் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை சமந்தாதான். ஆனால் கதையைக் கேட்டு கதாநாயகி பாத்திரத்தில் ஓவர் கிளாமர் இருப்பதை அறிந்ததால் அவர் வேண்டாம் என்று அலறி ஓடிவிட்டாராம்.