Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்க சிலை... பேரழகியாய் ஜொலிக்கும் சமந்தா - லைக்ஸ் அள்ளும் புகைப்படம்!

Advertiesment
samantha
, சனி, 26 பிப்ரவரி 2022 (19:28 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், 4 வருடத்திலே இந்த திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. 
samantha
அதன் பிறகு சமந்தா தன் இஷ்டம் போல இருந்து வருகிறார்.  கவர்ச்சி கதாபாத்திரம், ஐட்டம் டான்ஸ் என தனக்கு பிடித்த ரோல்களில் நடித்து பேரும், புகழும் சம்பாதித்து வருகிறார். 
samantha
இதனிடையே எப்போதும் இல்லாத அளவுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது அழகிய சேலையில் தங்கச்சிலை போல் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கழட்டி போட்டு உலாத்தும் வேதிகா... பிகினியில் பீழ்ச்சியடிக்கும் கவர்ச்சி!