Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாட்டியாக நடிக்கும் சமந்தாவின் படம் தொடங்கியது!

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:33 IST)
சமந்தா பாட்டியாக நடிக்கும் "மிஸ் கிராணி" படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 

 
தெலுங்கு இயக்குனர் நந்தினி ரெட்டி சமந்தாவை வைத்து இயக்கம்  'மிஸ் கிரான்னி' என்ற கொரிய படத்தின் ரீமேக்கில் சமந்தா 70 வயது பாட்டியாக நடிக்கவுள்ளார்.
 
70 வயது பாட்டியை போட்டோ எடுத்ததும் 20 வயது பெண்ணாக மாறிவிடுவதுதான் மிஸ் கிரான்னி படத்தின் மையக்கரு.
 
அந்த பாட்டியின் 20 வயது கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்க உள்ளது நாம் அறிந்ததே. மிஸ் கிரான்னி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்குகிறார். இதில் 'தியா' படத்தில் நடித்த, நாக செளரியா ஹீரோவாக நடிக்கிறாராம். இவர் ஏற்கனவே நந்தினியின் இயக்கத்தில் 'கல்யாண வைபோகமே' படத்தில் நடித்தவர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , மிஸ் கிரான்னி ரீமேக்கிற்கான படபிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments