Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘சாமி’ ரிலீஸான அதே தேதியில் ரிலீஸாகும் ‘சாமி 2’

Webdunia
வியாழன், 4 ஜனவரி 2018 (16:23 IST)
15 வருடங்களுக்கு முன்பு ‘சாமி’ ரிலீஸான அதே தேதியில் இரண்டாம் பாகத்தையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

 
ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாசராவ், விஜயகுமார், மனோரமா நடிப்பில் ரிலீஸான படம் ‘சாமி’. 2003ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. இந்தப் படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
 
‘சாமி ஸ்கொயர்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விக்ரம், கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, ஜான் விஜய்ம் ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர். 50 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
 
இந்தப் படம், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஜூன் மாதம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால், 15 வருடங்களுக்கு முன்பு ‘சாமி’ ரிலீஸான அதே தேதியில், அதாவது மே 1ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments