Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு கூட தெரிவிக்காத வாழ்த்தை ஒரு நடிகைக்கு தெரிவித்த சங்கீதா!

Webdunia
ஞாயிறு, 18 அக்டோபர் 2020 (12:13 IST)
தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா விஜய் இதுவரை விஜய் நடித்த படங்களின் ஆடியோ ரிலீஸ் விழாவிற்கு மட்டுமே வருகை தருவார் என்பதும், அவ்வாறு வருகை தந்தாலும் அவர் அந்த படம் குறித்து எதுவும் பேச மாட்டார் என்பதும் குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து கூட தெரிவித்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் முதல்முறையாக நடிகை வரலட்சுமிக்கு சங்கீதா விஜய் தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். நடிகை வரலட்சுமி கண்ணாமூச்சி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளிவந்ததை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகமே அவருக்கு வாழ்த்து தெரிவித்தது. திமுக எம்பி கனிமொழி கூட அவருக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தளபதி விஜயின் மனைவி சங்கீதாவும் வரலட்சுமிக்கு தனது வாழ்த்தை தெரிவித்து உள்ளார். இந்த வாழ்த்துக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வித்தியாசமான உடையில் க்யூட் லுக்கில் தெறிக்கவிடும் ரகுல் சிங்கிம் ஃபோட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஹாட்டான போஸ் கொடுத்த ‘நேஷனல் க்ரஷ்’ ராஷ்மிகா!

இந்தியன் 3 மீண்டும் ஷூட்டிங் போக இத்தனை கோடி வேண்டும்… வெடிகுண்டை தூக்கிப் போட்ட ஷங்கர்!

சூர்யா சொன்னபடி நெருப்பு போல் இருந்ததா ‘கங்குவா’ .. திரைவிமர்சனம்..!

’அமரன்’ படத்தை தூக்க மறுத்த தியேட்டர்கள்.. ‘கங்குவா’ ரிலீஸாகியும் குறையாத கூட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments