Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தொடங்கிய சாணிக்காயிதம் படப்பிடிப்பு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (16:17 IST)
இயக்குனர் செல்வராகவன் சாணிக்காயிதம் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.

இயக்குனர் செல்வராகவன் தான் ஒரு படத்தில் நடிக்கபோவதாக அறிவித்த போதே அனைவரும் ஆச்சர்யமாகப் பார்த்தனர். இந்த அறிவிப்பு ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதையடுத்து அவரும் நடிகை கீர்த்தி சுரேஷும் நடிக்கும் சாணிக்காயிதம் படத்தின் அறிவிப்பு வெளியானது. படக்குழுவினர் படப்பிடிப்பை தொடங்கி நடத்திக் கொண்டு இருந்தபோது கொரோனா இரண்டாவது அலை வந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் படம் பற்றிய அப்டேட்டுகளையும் புகைப்படங்களையும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தடைபட்டு இருந்த படப்பிடிப்பு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் கீர்த்தி சுரேஷ் சம்மந்தப்பட்ட  காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments