Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடிடியில் ரிலீஸ் ஆனது சந்தானத்தின் கிக் திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (15:16 IST)
நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவர் நடித்திருக்கும் அடுத்த திரைப்படமான ‘கிக்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்று முன் வெளியாகியுள்ளது.

சந்தானம் நடிப்பில் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவான கிக் என்ற திரைப்படம் ரிலீசுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பே தயாராக இருந்தது. இந்த நிலையில் இந்த படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியானது. ஆனால் திரையரங்கில் பெரியளவில் இந்த படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments