Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தின் ஏஜெண்ட் கண்ணாயிரம்… யுவன் ஷங்கர் ராஜா இசை!

Webdunia
வெள்ளி, 15 அக்டோபர் 2021 (11:45 IST)
நடிகர் சந்தானம் சமீபத்தில் நடித்த படங்களில் ஏ1 மற்றும் டிக்கிலோனா ஆகிய  படங்களைத் தவிர மற்ற படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனால் அடுத்து உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஏஜெண்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏஜெண்ட் கண்ணாயிரம் என தமிழில் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments