Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த மனுஷன் எங்கப்பா... சாந்தனு ட்விட்!!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (20:14 IST)
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இணையதளத்தில் ஹிட் அடித்துள்ளது.


 
 
விஜய் ரசிகர்கள் பலர் இதனை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தில் எ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளது கூடுதல் சிறப்பாக உள்ளது.
 
தெறி படத்தை போல இந்த படமும் வேறொரு பிரம்மாண்டம் கொடுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
இந்நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான நடிகர் சாந்தனு, மெர்சல் பட டீஸரை புகழ்ந்து தள்ளிவிட்டு, இவ்ளோ பண்ணிட்டு இந்த மனுஷன் அமைதியா எங்கயோ உக்கார்ந்துருப்பாரு என்று டுவிட் செய்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments