Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ திரைப்பட விழாவில் தேர்வான விக்ரம் வேதா

Webdunia
செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (16:32 IST)
டோக்கியோ திரைப்பட விழா ஜப்பானில் நடந்து வருகிறது. மாதவன், விஜய் சேதுபதி நடித்து ஜூலை மாதம் வெளிவந்த விக்ரம்  வேதா மிக பெரிய வெற்றியை பெற்றது. டோக்கியோ இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விக்ரம் வேதா திரைப்படம் தேர்வானது குறித்து பட தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 
டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிட உலகளவில் தேர்வான 16 திரைப்படங்களில் விக்ரம் வேதாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ திரைப்பட விழா அக்டோபர் 25 முதல் நவம்பர் 3 ம் தேதி வரை நடைபெற உள்ளது. திரைப்பட விழாவில் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது. இவ்விழாவில் குறிப்பட்ட சில தமிழ் படங்கள் மட்டுமே தேர்வு  செய்யப்பட்டுள்ளது.
 
'விக்ரம் வேதா' தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம், இபடத்தின் ரீமேக் உரிமையையும் யாருக்கும்  விற்கவில்லை என்பதை தெளிவுப்படுத்தியுள்ளது.
 
புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலெட்சுமி சரத்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சாம் இசையமைத்த இப்படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்தார். சஷிகாந்த் தயாரித்திருந்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments