Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் வில்லன் இல்லையா? அப்ப என்ன கேரக்டர்?

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (17:27 IST)
தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’  என்ற திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
செல்வராகவன் ’பீஸ்ட்’  படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கவில்லை என்றும் ஆனால் இந்த படத்தின் கதையின் திருப்புமுனை உதவும் ஒரு கேரக்டரில் நடித்து வருவதாகவும் குறிப்பாக விஜய் ஒரு பெரிய பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யும் போது அவருக்கு உதவியாக ஆலோசனை சொல்லும் ஒரு அதிகாரியாக செல்வராகவன் நடித்து இருக்கிறார் என்றும் அவரது கேரக்டர் இந்த படத்தின் மிக முக்கிய கேரக்டர் என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இதுவரை செல்வராகவன் ’பீஸ்ட்’ படத்தின் வில்லன் என பலர் கூறி இந்த நிலையில் தற்போது இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments