Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அது வேற மாதிரி தெரியுதா? ஜாக்கெட்டில் சூடேத்திய ஷெரின்!

அது வேற மாதிரி தெரியுதா? ஜாக்கெட்டில் சூடேத்திய ஷெரின்!
, திங்கள், 28 மார்ச் 2022 (19:39 IST)
கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பேமஸ் ஆனவர் நடிகை ஷெரின். ஆனால் அவர் இதற்கு முன் சிறுவயதாக இருந்தபோதே ஒரு சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். “அழகிய அசுரா, அழகிய அசுரா” என்ற பாடலில் ஷெரின் எஸ்பிரஷனில் பலரும் மயங்கியதுண்டு.
 
அதையடுத்து செல்  வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷுடன் சேர்ந்து நடித்துள்ளார். தனுஷின் முதல் படமான இதில் ஷெரின், அபிநய்,ரமேஷ் கண்ணா,தலைவாசல் விஜய்,விஜயகுமார், ஷில்பா போன்ற பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்தாலும் அவரை பிரபலப்படுத்தியது என்னமோ பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
 
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் ஷெரினிக்கு அழகு கூடிக்கொண்டே போகிறது. இந்நிலையில் தற்போது சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ட்ரான்ஸ்பிரன்ட் ஜாக்கெட்டா? என ஒரு நிமிடம் நெட்டிசன்ஸ் அதிர்ந்து போய் கமெண்ட்ஸ் செய்து செய்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெள்ளை உடையில் லிமிட்டா கிளாமர் காட்டி இழுத்த ரகுல் ப்ரீத் சிங்!