Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீச்சல் குளத்தில் மேலாடையுடன் மிதக்கும் அஜித் பட நடிகை! சொக்கிப்போன ரசிகர்கள்!

Advertiesment
Shraddha Srinath
, செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (12:51 IST)
விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு மனைவியாக நடித்து புகழ் பெற்ற நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். 
 

 
இதற்கு முன்பே ‘யூ டர்ன்’, ‘ஆபரேஷன் அலமேலம்மா’ போன்ற சூப்பர் ஹிட் கன்னட படங்களில் நடித்துள்ள ஷ்ரதா. தெலுங்கு திரையுலகில் நானிக்கு ஜோடியாக ஜெர்ஸி என்னும் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.  தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார் ஷ்ரத்தா. அதனை தொடர்ந்து  தற்போது பாலிவுட்டிலும் அறிமுகம் ஆகவுள்ளார்.

Shraddha Srinath

 
இதற்கிடையில் தான் பிங்க் ரீமேக்கான நேர்கொண்டபார்வை படத்தில் நடித்து வருகிறார். வித்யாபாலன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் அஜித்துடன் நடிக்கும் 3 பெண்களில் ஷ்ரத்தாவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரமாம். 

Shraddha Srinath

 
இந்நிலையில் தற்போது நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனது சமூகவலைத்தளத்தில் படு ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Shraddha Srinath
Shraddha Srinath

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலிவுட் படத்திற்காக உடல் எடையை குறைத்து ஒல்லியான கீர்த்தி சுரேஷ்!