Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் தொழில் இயக்குனரின் அடுத்த படத்தில் சிம்புவா?... லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (11:58 IST)
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்து வெற்றி வாகை சூடியுள்ள திரைப்படம் போர் தொழில். கடந்த இரண்டு வாரங்களாக இந்த படம் கணிசமான திரையரங்கில் ஓடி பட்ஜெட்டை விட பல மடங்கு வசூலை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜா, நடிகர்கள் விரும்பும் இயக்குனராகியுள்ளார். தனது அடுத்த படமும் த்ரில்லர் ஜானரில்தான் இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவரை அழைத்து சிம்பு விரைவில் கதை கேட்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கதை கேட்டு அவருக்கு பிடித்திருந்தால் விக்னேஷின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்காவுடன் ஏற்பட்ட மோதல்? குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை! - ரசிகர்கள் ஷாக்!

அதிக சம்பளம் வாங்கும் இந்திய நடிகர்.. ஷாருக்கான் சாதனையை முறியடிக்கும் விஜய்??

ராகவா லாரன்ஸ் 25வது படம்.. இயக்குனர் பெயர் அறிவிப்பு..!

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

'தலைவெட்டியான் பாளையம்' எனும் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments