Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்!

சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இதுதான்!
, சனி, 26 ஜூன் 2021 (15:21 IST)
சிம்பு நடிக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.’மாநாடு’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் பாடலின் ப்ரமோஷன் நிகழ்ச்சியாக டிவிட்டர் ஸ்பேஸில் படக்குழுவினர் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவும் கலந்துகொண்டு பேசினார்.

இந்நிலையில் சிம்புவின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். ஏஜிஎஸ் நிறுவனம் கடைசியாக பிகில் படத்தை தயாரித்து கையை சுட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!