Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 லட்ச ரூபாய்க்கு இன்னொரு பணப்பெட்டி: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சிம்பு தகவல்

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (15:28 IST)
25 லட்ச ரூபாய்க்கு இன்னொரு பணப்பெட்டி: பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சிம்பு தகவல்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் சமீபத்தில் போட்டியாளர் சுருதி 15 லட்ச ரூபாய் பணப் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார் என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது 25 லட்சம் ரூபாய்க்கு இன்னொரு பணப்பெட்டி வருகிறது என்றும் அதற்காக நீங்கள் எல்லோரும் சண்டை போட வேண்டும் என்றும் சிம்பு தெரிவித்துள்ளார்
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் நிரூப், பாலாஜி, தாமரை, ஜூலி, ரம்யா, மற்றும் அபிராமி ஆகிய 6 பேர் இருக்கும் நிலையில் யார் யார் இந்த பணப் பெட்டிக்கு சண்டை போடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments