Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கச் சங்கிலிகளை தலையில் பொருத்திய பாடகர்

Webdunia
செவ்வாய், 14 செப்டம்பர் 2021 (16:20 IST)
மெக்சிகோவில் வசிக்கும் ராப் பாடகர் ஒருவருக்கு முடி கொட்டும் பிரச்சனை நீண்டகாலமாக இருந்த நிலையில் தற்போது ஒரு தங் காமன் முடிவு எடுத்துள்ளார்.

மெக்சிகோ நாட்டில் வசித்து வருபவர் பாடகர் டேன் உர். இவருக்கு நீண்ட நாட்களாகத் தலை முடி கொட்டும் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் சிரத்திற்கு ஆளான இவர்,  விலை உயர்ந்த தங்கச் சங்கிலிகளைத் தனைது தலையில் பொருத்து அறுவைச் சிகிச்சை செய்துள்ளார்.

இது அசல் முடியில் ஜடை பிண்ணியது போலுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments