Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் எங்கு படம் பார்த்தார் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2017 (11:58 IST)
மோகன் ராஜா இயக்கியத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் 'வேலைக்காரன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், இன்று  பிரமாண்டமாக வேலைக்காரன் படம் திரைக்கு வந்துள்ளது. 
 
அனிருத்தின் இசையில் உருவான 'இறைவா' என்ற பாடல் ஏற்கனவே சுப்பர் ஹிட் ஆனது. அனிருத் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் படம் பார்க்க அதிகாலையிலே தியேட்டர்களுக்கு  விசிட் அடித்துள்ளார். எங்கு தெரியுமா? சென்னை காசி மற்றும் வெற்றி திரையரங்கில் படம் பார்க்க சிவகார்த்திகேயன்  அதிகாலை வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments