Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல ஓடிடியில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம்!

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (15:00 IST)
டான் திரைப்படம் ரிலீஸாகி ஒரு மாதத்துக்குப் பிறகு தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்‌ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் கடந்த மே 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. 100 கோடி ரூபாயை திரையரங்குகள் மூலமாக மட்டும் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. இதையடுத்து படத்தின் 25 ஆவது நாள் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் ரிலீஸாகி 28 ஆவது நாளான இன்று டான் திரைப்படம் பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகியுள்ளது. திரையரங்குகளில் படத்தைப் பார்க்காதவர்கள் தற்போது நெட்பிளிக்ஸில் பார்த்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments