Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் படம் குறித்து சிவகார்த்திகேயன் முக்கிய அப்டேட் !

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:31 IST)
நடிகர் சிவகார்த்தியேகன் டாக்டர் பட டப்பிங் முடிவடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் டாக்டர். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் மற்றும் இஷா கோபிகர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்தில் இடம்பிடித்துள்ள செல்லம்மா என்ற சோனி மியூசிக் சவுத் என்ற யூடியுப் தளத்தில் வெளியிட்டு வைரலான நிலையில் இப்பாடல் கடந்தாண்டில் டாப்லிஸ்டில் இடம்பித்தது. இதற்கடுத்து வெளியான  நெஞ்சமே என்ற பாடலை யூடியூப் தளத்தில்  படக்குழுவினர்  வெளியிட்டனர்.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் விஜய் 65 படத்தைய் இயக்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில், டாக்டர் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள்  கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் டாக்டர் பக்கத்தில் தனக்கான  டப்பிங் பணி  நிறைவடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments