Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களோடு பிறந்தநாள் கொண்டாடிய சூரி!

Webdunia
வெள்ளி, 27 ஆகஸ்ட் 2021 (10:49 IST)
நடிகர் சூரி இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார்.

நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை கலைஞர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது வெற்றி மாறன் படத்தில் கதாநாயகனாகவும், இயக்குனர் ராம் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்திலும் நடிப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு தளத்தில் அவரிருந்த போது அவரின்  ரசிகர்கள் அவருக்கு பிறந்தாநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி ரசிகர்களோடு அவர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'நேச்சுரல் ஸ்டார்' நானி - இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா - தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி - எஸ் எல் வி சினிமாஸ் கூட்டணியில் தயாராகும் '#நானிஓடெல்லா 2'

கணவரை பிரிய தயார்.. சவால் விட்ட ஜானி மாஸ்டர் மனைவி..!

’பேச்சி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

என்கவுண்டர் என்பது குற்றம் செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை மட்டுமல்ல: வேட்டையன் டீசர்..!

பிரபுதேவா நடிக்கும் 'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா!

அடுத்த கட்டுரையில்
Show comments