Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ் சினிமாவில் நடிகையாக துடிக்கும் மாடல் அழகி தர்ஷிகா!

Advertiesment
vj tharsha
, வியாழன், 27 மே 2021 (15:40 IST)
இளம் மாடல் அழகி தர்ஷிகா, சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்தவர். மும்பையில்  விளம்பரத் துறையிலும் பணியாற்றியுள்ளார்.

vj tharsha

தற்போது இவர் மாடலிங் துறையில் உள்ளார். தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 
vj tharsha
அதன் முயற்சியாக வித் விதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு இயக்குனர்களின் கவனங்களில் இடம்பிடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அந்த பள்ளியில் படித்ததற்காக தலைகுனிகிறேன் - ஏஆர் ரஹ்மானின் ஸ்லிப்பர் ஷாட்!