Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுந்தர் சி அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் ‘ஒன் டு ஒன்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!

சுந்தர் சி அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் ‘ஒன் டு ஒன்’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
, திங்கள், 2 அக்டோபர் 2023 (16:21 IST)
இயக்குனர் அனுராக் காஷ்யப் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர்.இதற்கு முன்பு அவர் முருகதாஸ் இயக்கிய பாலிவுட் படத்தில் சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு வில்லனாக நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நயன்தாரா, அதர்வா ஆகியோர் நடிப்பில் உருவான இமைக்கா நொடிகள் படத்திலும் வில்லனாக தோன்றியிருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர், சுந்தர் சி கதாநாயகனாக நடிப்பில் உருவாகியுள்ள ஒன் டு ஒன் படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை திரிஷா நடித்த பரமபத விளையாட்டு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் திருஞானம் இயக்கி வருகிறார். 

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருப்பு ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷாக ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!