Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூப்பர் டீலக்ஸ் ட்விட்டர் விமர்சனம்!

Advertiesment
Super Deluxe
, வெள்ளி, 29 மார்ச் 2019 (11:25 IST)
மக்கள் செல்வனின் சூப்பர் டீலக்ஸ் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இப்படம் எதிர்பார்த்ததை போலவே அமோக வரவேற்பை பெற்று ரசிகர்களை திருப்தியடைய வைத்துள்ளது. படத்தை பார்த்த ஆடியன்ஸ் அனைவரும் அருமை, சிறப்பு, சூப்பர், வேற லெவல் என நல்ல விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளதை இங்கே காணலாம்.
 

 
அண்மை காலத்தில் தமிழ் திரையுலகில் வெளியான சிறந்த படம் அல்ல சூப்பர் டீலக்ஸ். மாறாக சமீபத்தில் வெளியான இந்திய சினிமாவின் சிறந்த படம். 
 
Super Deluxe
ப்பாஹ்...! என்ன ஒரு படம். படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். இப்படம்வளர்ந்து வரும் பல இளம் இயக்குநர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும். சமந்தாவின் நடிப்பு அருமை. அழகாக தெரிகிறார். விஜய் சேதுபதியின் அர்ப்பணிப்பு வேற லெவல். 

Super Deluxe
விஜய் சேதுபதி நீங்கள் வேண்டுமானால் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுங்கள். சூப்பர் டீலக்ஸ் படம் மூலம் நடிப்பின் உச்சத்தை தொட்டுவிட்டீர்கள். அது உங்கள் வாழ்நாள் முழுவதும் உடன் வரும். 

Super Deluxe
வாவ்! என்ன ஒரு படம் . சூப்பர் டீலக்ஸ் படத்தை பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்பதில் நடித்துள்ள எல்லா கதாபாத்திரங்களும் வேற லெவல். 

Super Deluxe
 
இனிமே ஹாலிவுட் மாதிரி படம் எடுங்கன்னு சொல்ல மாட்டாங்க. சூப்பர் டீலக்ஸ்  மாதிரி படம் எடுன்னு சொல்லுவாங்க உலக சினிமாக்களையே மிஞ்சும் ஒரு தமிழ்படம். 
 
Super Deluxe
சூப்பர் டீலக்ஸ் படம்  இந்த கோடையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக இருக்கும் என நினைக்கிறேன். 

Super Deluxe
வாவ்! செம்ம படம். விஜய் சேதுபதி , சமந்தா மற்றும் பகவதி சிறந்த நடிப்பு, யுவன் ஷங்கர் ராஜாவின் பிஜிஎம் வேற லெவல். 

Super Deluxe


சமந்தா மாஸ், சூப்பர் டீலக்ஸின் ஸ்கோர் 100/100.  விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் மனதை உருக வைக்கிறது. 

Super Deluxe

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்சேதுபதில்லாம் ஆளே இல்லைங்க.. சூப்பர் டீலக்ஸ் ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் என்ன?