Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியாக போட்டிங் செல்லும் சூப்பர் சிங்கர் பிரபலம்! கவனம் ஈர்த்த புகைப்படம்!

Webdunia
திங்கள், 17 மே 2021 (09:04 IST)
சூப்பர் சிங்கர் புகழ் பிரகதி நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல திறமையுள்ள பாடகர்கள் பங்கேற்று தங்களது திறமையை  வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். பிறகு அந்நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து திரைப்படங்களில் பாடுவதற்கான வாய்ப்பை எளிதாக பெற்று பிரபலமடைந்துள்ளனர். அந்தவகையில் சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த பிரகதி குருபிரசாத் விஜய் டிவி நடத்திய ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய இனிமையான குரலை ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி, அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது திரைப்படங்களுக்கு பின்னணி பாடகியாக இருந்து வருகிறார்.

இவர் இயக்குனர் பாலா இயக்கும் படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. இதையடுத்து இப்போது சமூகவலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நீச்சல் உடையுடன் படகு சவாரி செய்யும் ஒரு புகைப்படத்தை இப்போது வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments