Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமானை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி....

Webdunia
புதன், 18 டிசம்பர் 2019 (20:12 IST)
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிக்கும் ரஜினி 168 படத்தின் படப்பிடிப்பு பாடலுடன் தொடங்கியதாகவும், தான் இசையமைத்த பாடலைக் கேட்டு ரஜினி பாராட்டியதாகவும் இசையமைப்பாளர் டி. இமான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள  தர்பார் படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.
 
இந்நிலையில், ரஜினியின் 168 வது படத்தை சிறுத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். 
 
இந்நிலையில், இன்று, இப்படத்தின் முதல் நாள் ஷூட்டிங்,  அவர் இயற்றியுள்ள பாடலுடன் தொடங்கியுள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டர்  பதிவிட்டுள்ளதாவது :
 
’எளிமையான மனிதரான ரஜினியை சந்தித்தேன், முதல் நாள் சூட்டிங்கின் போது எனது பாடல் குறித்து அவர் என்னைப் பாராட்டினார்.அவரைச் சுற்றி ஒரு சுறுசுறுப்பு  உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments