Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டார் வெளியிட்ட சமையல் வீடியோ…செம வைரல்…

Webdunia
செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (20:28 IST)
தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவருடைய அம்மா அஞ்சலி தேவிக்காக அவரே தன் கையால் அவருக்குப் பிடித்த மீன் வறுவல் ரெசிபி செய்து கொடுத்து அசத்தினார்.

மேலும், ரெசிபி செய்வதற்குத் தேவையான பொருட்கள் எப்படி செய்வது என்பதுகுறித்த வீடியோவை  அவர் வெளியிட்டுள்ளார்.

தான் சமைத்து முடித்ததும் அந்த அம்மாவுக்கு பரிமறியுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments