Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’சூர்யா 41’ படமும் அமேசான் ரிலீஸா?

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (18:51 IST)
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 41 திரைப்படமும் அமேசான் ஓடிடியில் ரிலீஸ் ஆக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
சூர்யா நடித்த சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆனது. அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில்  வெளியானது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் என்பதால் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை
 
ஆனால் அவருடைய அடுத்த படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்புகள் கிளம்பும் என்று கூறப்பட்ட நிலையில் சூர்யா  41 படத்தையும் அமேசானில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments