Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடங்கமறு இயக்குனர் படத்தின் சூர்யா – பரபரப்பாக நடக்கும் பணிகள்!

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2021 (10:33 IST)
கார்த்திக் தங்கவேல் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சூர்யா ஒப்பந்தமாகி அந்த படத்தை தானே தயாரிக்கவும் உள்ளாராம்.

நடிகர் சூர்யா சூரரைப் போற்று திரைப்படத்துக்குப் பின் வரிசையாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். முதலில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் படம், ஞானவேல் இயக்கும் படம், வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவா இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் அடங்க மறு இயக்குனர் இயக்கும் புதிய படத்தை நடித்து தயாரிக்க உள்ளாராம்.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை இயக்குனர் தனது குழுக்களுடன் மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழை பட 25-வது நாள் கொண்டாட்டம் வெற்றி விழா!!

சூர்யா வின் ‘கங்குவா’ ரிலீஸ் தேதி எப்போது? சூப்பர் அறிவிப்பு..!

தனுஷ் விவகாரத்தில் ஃபெப்சி அமைப்பு தலையீடு: தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்.

’கோட்’ படத்தின் 13 நாள் வசூல்.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

என்னது ரூ.1000 கோடியா? ரூ.500 கோடி கூட வரல.! கோட் படத்தின் வசூல் இவ்வளவுதானா.?

அடுத்த கட்டுரையில்
Show comments