Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பிரின்ஸ்’ படத்தை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்.. வெற்றி படமாகிவிடுமோ?

Webdunia
ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (16:55 IST)
சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மிக மோசமான விமர்சனத்தை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்வில் இந்த படத்தை மோசமான படம் என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
ஆனால் அதே நேரத்தில் பிரின்ஸ் திரைப்படம் தெலுங்கு மொழியில் சக்கை போடு போட்டு வருவதாக கூறப்படுகிறது. தெலுங்கு ரசிகர்கள் பலர் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் இந்த படம் ஜாலியாகவும் காமெடியாகவும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறுகின்றனர் 
 
இந்த தகவல் தமிழக ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் இந்த படம் படு தோல்வி அடைந்தாலும் தெலுங்கில் இந்த படம் நல்ல வசூலை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த படம் சிவகார்த்திகேயனின் வெற்றி படங்களில் இணைந்து விடுமோ என்ற எண்ணம் தற்போது ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலியல் வன்கொடுமை வழக்கு! நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் தலைமறைவா?

ஓடிடியில் ரிலீஸாகும் ’தங்கலான்’, ’டிமாண்டி காலனி 2’: தேதி அறிவிப்பு..!

கோட் படத்தின் ‘விசில் போடு’ வீடியோ பாடல் இணையத்தில் ரிலீஸ்!

2025 ஆம் ஆண்டிலும் ஷாருக் கான் படம் ரிலிஸாகாதா?... கிங் படத்தின் ரிலீஸ் எப்போது?

100 கோடி ரூபாய் வசூல் க்ளப்பில் இணைந்த நானியின் ‘சரிபோதா சனிவாரம்’!

அடுத்த கட்டுரையில்
Show comments