Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சும் பூரணமே வா... ஜானு டீசர் அப்டேட்!!

Webdunia
புதன், 8 ஜனவரி 2020 (18:29 IST)
சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில் உருவாகும் ஜானு பட டீசர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. 
 
இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.  அந்த வகையில் தற்போது தெலுங்கில் நடிகை சமந்தா மற்றும் ஷர்வானந்த் நடிப்பில்  இப்படத்தின் ரீமேக் உருவாகி வருகிறது.  
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் ஜானு என்ற பெயரில் இணையத்தில் வெளியாகி தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் இதன் டீசர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிகப்பட்டுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களும் 96 ரீமேக்கை பார்க்க அவலாக உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments