Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆட்டம் பாட்டத்தோடு தொடங்கும் தளபதி 65 படப்பிடிப்பு… நடன இயக்குனர் டிவீட்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (12:59 IST)
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மே 3முதல் தொடங்க உள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 65’  படத்தின் அப்டேட் நேற்று முன் பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்த படத்தின் நாயகனாக விஜய் நடிக்க இருக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்ற அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உறுதி செய்தது.

இந்நிலையில் இப்போது படப்பிடிப்பு சம்மந்தமான டிவீட் ஒன்றை நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் வெளியிட்டுள்ளார். அவரின் டிவிட்டர் பக்கத்தில் ‘தளபதி 65 படத்தில் இணைந்துள்ளேன். என்னை நம்பி வாய்ப்பளித்த இயக்குனருக்கும் விஜய்க்கும் நன்றி. பாடல் ஒன்றுக்கான ஒத்திகை ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்க உள்ளது. படப்பிடிப்பு மே 3 முதல் 9 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments